மகிந்த சிந்தனையில் கூறப்பட்டுள்ளவாறு பொருளாதார அபிவிருத்தி ஒரு யுத்தம் ஆகும். ஏனெனில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சேவைகளை வெளிநாட்டு சந்தைகளிலிருந்து வரவனவற்றுடன் ஈடு செய்ய வேண்டி உள்ளது.எமது உற்பத்திகளை விற்க தவறுமிடத்து எமது தொழில் முயற்சிகள் சிதைவைவதுடன் நாம் பொருளாதார யுத்தத்தில் தோற்கடிக்கபட்டு விடுவோம். வெளிநாட்டிலிருந்து வருவனவற்றை விட எமது பொருட்கள் சேவைகள் கூடுதலாக விட்கபடுவதட்கு அவை சிறந்த தரத்தில் இருத்தல் வேண்டும் அத்துடன்/அல்லது மலிவாக இருத்தல் வேண்டும். இவ் விளைவானது உற்பத்தி செயன்முறையில் ஈடுபடுத்த பட்டுள்ள தொழிநுட்பத்தில் பிரதானமாக தங்கியுள்ளது.

செல்வந்த மற்றும் வரியா நாடுகளுக்கு இடையிலான வறுமை இடைவெளி தொழிநுட்ப இடைவெளியாகும். அமெரிக்காவின் ராபர்ட் சோலோ அவரது ஆராய்ச்சியின் அங்கீகாரமாக பொறுலாரத்திற்கான நோபல் பரிசினை 1987 இல் வென்றார். விஞ்ஞான ஆராய்ச்சி அபிவிருத்தி புத்தாகத்திலிருந்தான விளைவாக தொழிநுட்ப அனுகூலங்களைப் பெற்று அமெரிக்காவை உலகின் பொருளாதார வல்லரசாக மாற்ற அவ்வாராய்ச்சி வழிவகுத்தது. முதலீட்டில் உதவக்கூடிய தொழினுட்பத்தை உருவாக்குவதன் மூலம் இது சாத்தியமாயிற்று.

தொழிநுட்ப புரட்சிகள் (அலைகள்) பொருளாதார அபிவிருத்திக்கான அடிப்படையாக உள்ளன. ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா அமெரிக்கா என்பன கைத்தொழில் புரட்சியால் உயர்வடைதுள்ளன. தென் கொரியாவும் தைவானும் 1960-1980 காலப்பகுதிகளில் இலத்திரனியல் மற்றும் தகவல் தொழிநுட்ப புரட்ச்சியை அடைந்தன. இலங்கை இத்தகைய தொழிநுட்ப அலைகளை தவற விட்டுள்ளது. ஆகவே 1960 களில் தென் கொரியாவில் இருந்த தலைகாய மொத்த உள்நாட்டு உற்பத்தியான 84 அமெ.டாலர் ஆக காணப்பட்டது. ஆனால் 2009 இல் எமது தலைக்காய மொத்த உள்ளநாட்டு உற்பத்தி 2200 அமெ.டொலர் ஆக காணப்பட்ட அதே வேலை தென் கொரியாவில் 20,000 அமெ.டாலராக அதிகரித்திருந்தது. (30000 டாலருக்கு அண்மையாக)

Go to top