framework

COSTI யை பற்றி?

விஞ்ஞானம் தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்துகான ஒருங்கிணைப்பு செயலகம் நாட்டின் விஞ்ஞானம் தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்துகான ஒருங்கிணைப்பு கண்காணிப்பின் நோக்கில் 2011 செப்டம்பர் 9 ம் திகதி அமைச்சரவை தீர்மானத்தினால் மேட்கொள்ளபட்ட கட்டளையின் பிரகாரம் 2013 

தொடர்ச்சி

கன்காணிப்பு கட்டமைப்புக்கான முன்னுரை

அமைச்சரவையானது முழு மொத்த வரவு செலவுத்திட்ட கட்டமைபொன்றினுள் அமைச்சுகளிடயிலும் அத்துடன் தனியார் துறையுடன் முறையான ஒருங்கிணைப்பினை உறுதிபடுத்தும் பொருட்டு ஜனாதிபதி செயலாளர்கள் பிரதமர் அமைச்சரவை அமைச்சர்கள் நிதி, திட்டமிடல், தொழிநுட்ப ஆராய்சி அமைச்சு ஆகியோரை உள்ளடக்கி அலுவலர் குழுவொன்றை நியமிக்க திட்டமிட்டது.

உடன் பின்னதாக விஞ்ஞான அலுவல்களுக்கான ஸ்ரேஷ்ட அமைச்சர் ஒருவர் 1681/3(2010 நவம்பர் 22 ம் திகதிய ) ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 2010 நவம்பர் மாதம் அமைச்சரவைக்கு பின்வரும் பணிகள் கடமைகளுடன் நியமிக்கபட்டார்.

1.இலங்கையில் விஞ்ஞான அபிவிருத்தி குறிகோளுடன் கூடியதாக விஞ்ஞானம், ஆராய்ச்சி, தொழிநுட்பம், கல்வி ,தகவல் தொழிநுட்பம், கைத்தொழில், திறன் அபிவிருத்தி மற்றும் பொரியியட் சேவைகள் போன்ற விடயத் துறைகள் தொடர்பான அமைசுகளுடனான செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு.

2.தேசிய அபிவிருத்திக்கு விஞ்ஞான, ஆராய்ச்சி, தொழிநுட்பத் துறைகளை பயன்படுத்தும் நோக்கில் இயைபுடைய நிறுவனங்களினால் அமுல்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களின் ஒருங்கிணைப்பும் மீளாய்வும்.

அதற்கமைய தேசிய விஞ்ஞான தொலினுட்ப்ப, புத்தாக்கத் திறமுறை அமுலாக்கலின் ஒருங்கிணைப்பு மற்றும் கன்காணிப்பு க்கான கட்டமைப்பும் விஞ்ஞான அலுவல்களுக்கான ஸ்ரேஷ்ட அமைச்சரினால் 2011 யூலை 22 ம் திகதி அமைச்சரவையில் பிறேரிக்கபட்டது. தேசிய மட்டத்தில் விஞ்ஞான அலுவல்களை ஒருங்கிணைத்தல் , கண்காணித்தல் என்பன விஞ்ஞான அலுவல்களுக்கான ஸ்ரேஷ்ட அமைச்சரின் பொறுப்பு என்பதை உணர்ந்து 2011 ஆகஸ்ட் 21 ம் திகதி அமைச்சரவையால் அது அங்கீகரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக்கான அலகு பொறுப்பை வலுபடுத்த தேவையான வசதிகளை வழங்குவதற்கு பொது திறைசேரி இணங்கியமையும் அவதானிக்கபட்டது.

திறமுறையில் கூறப்பட்டவாரும் அமைச்சரவை அமைச்சர்களினால் அவதானிக்கபட்டவாறும் இத்திறமுறையை அமுல்படுத்துவதில் உள்ள பிரதான தடைகளில் ஒன்று, சகல சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையைக் கவரும் பொருத்தமானதொரு ஒருங்கிணைப்பு மற்றும் கன்காணிப்பு பொறிமுறை இல்லாமையாகும்.

Go to top https://selfstorageinvesting.com/slot88/ https://metiers-du-spatial.com/slot88/ https://innovationcouncil.org/slot777/ https://reclawsint.com/raja-slot/ https://chamber.kr.ua/slot-gacor/ https://costi.gov.lk/slot-gacor/ https://innovationcouncil.org/slot88/ http://gousoshuipmtcttsr.acentr.gov.spb.ru/slot-gacor/ https://uniorteos.com/slot-gacor/ https://www.spalacote.ch/wp-content/slot777/ http://pgia2.edu.ru/slot88/ http://gousoshuipmtcttsr.acentr.gov.spb.ru/dewa-slot/ https://www.mizu.pub/bet88/ https://www.ijoart.org/ https://popcornhorror.com/